18-ம் நூற்றாண்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம். அப்போது களத்தில் நின்ற புரட்சியாளர்களின் கைகளில் ஆயுதங்களோடு இன்னொரு விஷயமும் இடம் பிடித்திருந்தது. அது... தக்காளி! சிவப்பு நிறத்தைப் பெற்றிருந்ததால், தக்காளியும் புரட்சியின் சின்னமாக அன்றைக்கு ‘தளதள'த்து நின்றது.

Script - Pasumai Vikatan Team
Voice - Soundarya
Edit - Arun
Executive Producer - Durai.Nagarajan